Join thousands of book lovers
Sign up to our newsletter and receive discounts and inspiration for your next reading experience.
By signing up, you agree to our Privacy Policy.You can, at any time, unsubscribe from our newsletters.
திரைக்கதை எழுதலாம் வாங்க/thiraikathai ezhudhalam vaanga -கருந்தேள் ராஜேஷ் சிட் ஃபீல்டின் திரைக்கதை விதிகளை ஆராய்ந்து அவர் எழுதியிருக்கும் இந்தப் புத்தகம் எப்போதோ வந்த தமிழ்ப் படங்களில் துவங்கி புதிய தமிழ்ப் படங்கள் வரை பல்வேறு களங்களில் அமைந்த திரைக்கதைகளை விரிவாக அலசுகிறது. கடினமான மொழியில் இல்லாமல் படிப்பவர்களுக்கு எளிதில் புரியும்படி அமைந்த இந்தப் புத்தகம், திரைக்கதை ஆர்வலர்களுக்கு அவசியம் பயன்படவேண்டும் என்ற நோக்கோடு எழுதப்பட்டிருக்கிறது. தினகரன் வெள்ளி மலரில் ஒரு வருடத்துக்கும் மேலாக வெளிவந்து, பரவலான வரவேற்பைப் பெற்ற தொடர் இது.
சாரு நிவேதிதா தனது வாசகர்களுடன் தொடர்ந்து உரையாடிக்கொண்டே இருக்கிறார். தன்னைப் பற்றியும் பிறரைப் பற்றியும் இருக்கக் கூடிய அபிப்ராயங்களை, பாசாங்குகள் ஏதுமின்றி இந்த விவாதங்களில் முன்வைக்கிறார். சாருவைப் பற்றி பிறர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள்கூட அவர் தன்னைப் பற்றி வெளிப்படையாகச் சொல்லிக் கொண்டவையிலிருந்தே உருவாக்கப்படுகின்றன என்பது அவரது சுதந்திரமான மனநிலைக்கு ஒரு சாட்சியம். இந்த நூல் அந்த மனநிலைக்கு ஒரு நிரூபணம்.
பலரும் உங்களைப் பார்த்து பயப்படுகிறார்கள். உங்களுக்கு நீங்கள் எப்படி? நம்முடைய உரையாடல் அற்புதமாக இருந்தது. நம்முடைய குரல் இந்தச் சிறிய மெஷினில் பதிவாகியிருக்கிறது. இது ஒரு நம்ப முடியாத விஷயம் அல்லவா? பிரபஞ்சத்தின் ஒரு நுண்ணிய துகள் இது. நாம் பேசுவது நம்முடைய நரம்பு மண்டலத்திலிருந்து வருகிறது. நம்முடைய மூளை நம் சரீரத்திலிருந்து உருவாகும் ஓர் அற்புதம். நம் தேகமே நம் குரலாக உருவெடுக்கிறது. இந்த நட்சத்திர மண்டலத்திலேயே மிக அற்புதமாக சிருஷ்டி மனிதன்தான். - அலெஹாந்த்ரோ ஹொடரோவ்ஸ்கி புத்தகத்திலிருந்து...
¿¿¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿ ¿¿¿ ¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿. ¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿. ¿¿¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿ ¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿¿. ¿¿¿¿ "¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿ ¿¿¿ ¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿. ¿¿¿ ¿¿¿ ¿¿¿¿¿. ¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿¿" ¿¿¿¿¿¿¿¿¿. ¿¿¿¿¿¿ ¿¿¿ ¿¿¿¿¿¿¿¿ ¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿ ¿¿¿. ¿¿¿¿¿ ¿¿¿¿¿? ¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿. ¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿. ¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿¿, ¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿. ¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿...
Sign up to our newsletter and receive discounts and inspiration for your next reading experience.
By signing up, you agree to our Privacy Policy.