We a good story
Quick delivery in the UK

பழுப்பு நிறப் பக்கங்கள் - பாகம் இரண்டு /Pazhupu Nira Pakkangal-

About பழுப்பு நிறப் பக்கங்கள் - பாகம் இரண்டு /Pazhupu Nira Pakkangal-

கால தேச வர்த்தமானங்களைக் கடந்து வரும் கலைக்கு உயிரும் உடலுமாக இருப்பது அழகின் சிலிர்ப்பும் மீறலின் துடிப்பும் ஆகும். ஒன்று இல்லாவிட்டால் ஒன்று இல்லை. அதிகாரத்தையும் பாரம்பரிய மதிப்பீடுகளையும் லௌகீக நெறிமுறைகளையும் மீறுவதே கலகம்; மீறலின் துடிப்பு. அப்படி மீறிய நவீனத் தமிழ் இலக்கிய முன்னோடிகளான தி.ஜானகிராமன், லா.ச. ராமாமிர்தம், கோபி கிருஷ்ணன், ஆதவன் போன்ற கலைஞர்களைப் பற்றிய பொக்கிஷம் இந்த நூல்.

Show more
  • Language:
  • Tamil
  • ISBN:
  • 9789387707146
  • Binding:
  • Paperback
  • Pages:
  • 234
  • Published:
  • November 30, 2018
  • Dimensions:
  • 216x140x13 mm.
  • Weight:
  • 299 g.
Delivery: 1-2 weeks
Expected delivery: January 5, 2025
Extended return policy to January 30, 2025
  •  

    Cannot be delivered before Christmas.
    Buy now and print a gift certificate

Description of பழுப்பு நிறப் பக்கங்கள் - பாகம் இரண்டு /Pazhupu Nira Pakkangal-

கால தேச வர்த்தமானங்களைக் கடந்து வரும் கலைக்கு உயிரும் உடலுமாக இருப்பது அழகின் சிலிர்ப்பும் மீறலின் துடிப்பும் ஆகும். ஒன்று இல்லாவிட்டால் ஒன்று இல்லை. அதிகாரத்தையும் பாரம்பரிய மதிப்பீடுகளையும் லௌகீக நெறிமுறைகளையும் மீறுவதே கலகம்; மீறலின் துடிப்பு. அப்படி மீறிய நவீனத் தமிழ் இலக்கிய முன்னோடிகளான தி.ஜானகிராமன், லா.ச. ராமாமிர்தம், கோபி கிருஷ்ணன், ஆதவன் போன்ற கலைஞர்களைப் பற்றிய பொக்கிஷம் இந்த நூல்.

User ratings of பழுப்பு நிறப் பக்கங்கள் - பாகம் இரண்டு /Pazhupu Nira Pakkangal-

Find similar books
The book பழுப்பு நிறப் பக்கங்கள் - பாகம் இரண்டு /Pazhupu Nira Pakkangal- can be found in the following categories:

Join thousands of book lovers

Sign up to our newsletter and receive discounts and inspiration for your next reading experience.